மல்லு வேட்டி மைனர்

புதன், 30 செப்டம்பர், 2009

பொட்டெடுத்து வெச்சு விடவா முன்னால...!


அப்பறோம் மக்களே.....!

நல்லா இருக்கீங்களா?

இருப்பீங்க.......

சரி இன்னக்கி ஒரு முக்கியமான மேட்டருக்கு வருவோம்...
நாட்ல இப்போ ஒரு பெரிய பிரச்சனையே இந்த சினிமா நடிகைங்கதான்...... தாயம்மா மாதிரி தங்கமான பொண்ணுங்க இருந்த பீல்டு இன்னைக்கி தரங்கெட்டு போச்சு.....

அட ஆயரந்தான் ஆட்டம்னு வந்தாலும் ஊரு கேக்கறப்போ நான் கண்ணகிக்கு கொழுந்தியான்னு சொல்றதுதான நம்ம ஊரு பண்பாடு அத உட்டுட்டு இப்போ சில டிக்கெட்டுங்க திறந்த மனசுன்னு சொல்லி பச்ச பச்சையா பேச ஆரமிச்சிருதுங்க...






மொதல்ல இந்த நாயந்தாரா

பயபுள்ள அப்பிச்சிங்க கூட நடிச்சிட்டு இருந்த வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு....

அந்த தாடிக்காரன் மவனோட என்னக்கி கூத்து கட்ட ஆரமிச்சாளோ... முடிஞ்சுது கத.....
அவ அன்னைக்கி குடுத்த பேட்டிய எல்லாம் மறுபடியும் டீவீல பொட சொல்லணும் ...
அதுவும் அந்த கிஸ்ஸு... வக்காளி நான் கூட அப்பிடி அடிச்சதில்ல...

காதல் பண்றோம்னா ...
கரும்பு தின்னோம்னா..... அடா அடா அடா......
இப்போ என்னடான்னா அவன உட்டுட்டு இன்னொருத்தன் பேர எங்கயோ பச்ச குத்திட்டு திரியராளாம்.....
நானும் எல்ல போட்டோலயும் தொழாவி பாத்திட்டேன் கண்ணுல சிக்கல.... அது தெரியற (அட பச்சைய தாங்க சொன்னேன் ) போட்டா இருந்தா அனுப்பி வெய்யுங்க...






ம்ம்ம்ம்.... எங்க விட்டேன்.....( நாயந்தாரா பச்சைல!)

ச்ச........ அத சொல்லைங்க கதைல எங்க விட்டேன்..... ஆங்! இந்த பய புள்ளைக்கு நெஞ்சே இருக்காது....(நோ கமெண்ட்ஸ்!) அதுலயும் மசுரு தான் இருக்கும்...
இவன எல்லாம் பொய் தொங்கராளுக நம்மள பாத்தா மட்டும் கட்ட வெளக்க மாத்த தூக்கிட்டு வராளுக.... என்ன கெரகமோ....








அடுத்ததா ஒலக அழகி ஒருத்தி இருக்கா... அவ பொழப்பு இத விட கேவலம்...
எல்லாமே முடிஞ்சிருச்சு நல்ல வேள மாசமாகலைனு ரொம்ப பெருமையா பேட்டி குடுத்தா...







அவ நாயத்த அப்பறோம் இழுக்கலாம்...... இப்போ மாமனுக்கு மாந்தோப்புல கொஞ்சம் வேல இருக்கு .... வர்ட்டா ........

                                                                  மைனர்       குஞ்சு
posted by மைனர் குஞ்சு at 5:30 AM 0 comments

அடங்கொக்கா மக்கா

மைனர் குஞ்சு


எட்டு வருசத்துக்கு முன்னாடி இந்த ஊரையே கலக்கிட்டு இருந்த மல்லு வேட்டி மைனர் (எ) குஞ்சு! ... கோவில் திருவிழாவுக்கு கரகாட்டம் ஆட வந்த கோஷ்டில இருந்த ஆறு பொண்ணுங்கள

1)ஒத்த ரோசா


2)கிருஷ்ணவேணி


3)ஜில் ஜில் ரோஜாமணி


4)குயிலு

5)தனம்



6)பச்சைகிளி
ஓவர் நைட்டுல கற்பழிச்சு உலக சாதன புரிய ஆசைப்பட்டு, லோக்கல் பஞ்சாயத்தையும் தாண்டி கேசு கோர்ட்டுக்கு போக..... ஏழு வருஷம் கோயம்புத்தூர் சென்ட்ரல் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இன்னைக்கு தான் ரிலீஸ் ஆகி வர்றார்.....
வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடியே ஊருக்குள்ள அளப்பரி கூட்ட... ஆள் வெச்சு அவர் கொடுத்த நோட்டீஸ்தான் இப்போ டாக் ஆப் த டவுனு....




நோட்டீசு விவரம் பின்வருமாறு ;

என்னம்மா கண்ணுகளா சவுக்கியமா!

பழைய பீசுக எல்லாம் மறந்திருக்க மாட்டாளுக... நாம இல்லாத இந்த ஏழெட்டு வருசத்தில ஆளான சின்னஞ்சிறுசுக... புதுசா மொளைச்ச ரவுடிக.... நாம இல்லாததால ஊருக்குள்ள பட்டு வெட்டி செவப்பு புல்லட்டுனு பிலிம் காட்டறவன் ...... உங்க எல்லாத்துக்கும் தான் இந்த ஓல!





அடுத்த வாரம் நான் ரிலீஸ் ஆகி ஊருக்கு வரப்போறேன்....
இது வரைக்கும் எப்படி இருந்தாலும் பரவா இல்ல கண்ணு இனி LAW&ஆர்டர் நம்ம கண்ட்ரோல் தான்...

அப்பறோம் நம்ம பங்களாவுல மறுபடியும் அந்தப்புர சேவை செய்ய பதினெட்டுல இருந்து முப்பத்தி அஞ்சு வயசு வரை உள்ள ஆட்டக்காரிகள் தேவை( முன் அனுபவம் தேவை இல்லை... தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம் ... )





அணுக வேண்டிய முகவரி

மைனர் பங்களா
குடிகாரன் தோட்டம்
வேட்டைக்காரன் பாளையம்
இப்படிக்கு
மைனர் குஞ்சு ( மல்லு வேட்டிக்காரன் )

லேபிள்கள்:

posted by மைனர் குஞ்சு at 2:54 AM 3 comments